Wednesday, 24 August 2016

BSNL சொத்து விபரம் அறிந்து கொள்க . . .
நமது BSNL சொத்து விபரம் பற்றிய கேள்வியை இந்திய பாராளு மன்றத்தில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த விபரம் அறிந்து கொள்க . .
BSNL- சொத்து 
நமது BSNL நிறுவனத்துக்கு நாடு முழுமையும் உள்ள நிலத்தின் அளவு 48,52,02,459 சதுர அடிகள். 11,128.497 ஏக்கர் உள்ளது எனவும், 
நமது BSNL நிறுவனத்துக்கு நாடு முழுமையும் உள்ள கட்டிடங்களின் அளவு 13,15,36,259 சதுர அடிகள். 301.6802 ஏக்கர் உள்ளது எனவும் . . .
நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
பணிநிறைவு பாராட்டுஅரங்கம்.திருமிகு.எஸ்.ஜெயச்சந்திரன்,DGM,திருமதி.டி.ராஜம்மாள் துரைபாண்டி.....29-08-2016திங்கள்கிழமை மாலை4மணி,காரைக்குடி அமராவதி ஹால்.

Tuesday, 23 August 2016

சிம் விற்பனை( முகாம்) மேளா நடத்தி சிம்கார்டு விநியோகம் செய்ததில் அகிலஇந்திய அளவில் திருச்சி தொலைத்தொடர்பு மாவட்டம் முன்றாவது இடத்தை பிடித்தது சாதனை.getting the third position in all india level  in SIM saales .இந்த சாதனையை நிகழ்த்த உழைத்த அதிகாரிகள்-ஊழியர்கள்-ஒப்பந்தஊழியர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்-பாராட்டுக்கள் வியூகம் வகுத்துகொடுத்த PGM,அவர்களுக்கும்துணைப்பொது மேலாளர்கள்,உதவிபொதுமேலாளர் (விற்பனை)ஆகியோரும் நமது பாராட்டுக்குஉரியவர்கள்.ஒன்றுகூடுவோம்!வென்றுகாட்டுவோம்!

Monday, 22 August 2016

நேர்மையின் இமயம்..
தோழர்.ஜீவா 

மதுரையிலே மாநாடு...
சிறப்பாக நடத்தி முடிக்கிறார் ஜீவா...
மறுநாள் தோழர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே 
மயங்கி விழுகிறார்... காரணம் பட்டினி...
தோழர்கள் மயக்கத்தைத் தெளிவிக்கின்றனர்...
அப்போது... மாநாட்டுக்குப் பந்தல் போட்டவர் வந்து நிற்கிறார்...
தன் அரைக்கால் சட்டைப்பையிலிருந்து...
பணத்தை எடுத்து பந்தல் போட்ட தோழரிடம் நீட்டுகிறார்... ஜீவா...

" இந்தப் பணத்தில் நீங்கள் சாப்பிட்டிருக்கலாமே?
பணத்தை வைத்துக்கொண்டே  பட்டினி கிடந்தது சரியா?
என தோழர்கள் கோபம் கலந்த பாசத்துடன் கேட்கின்றனர்...

"இது... என் பணம் அல்ல... கட்சியின் பணம்...
இது சாப்பிடுவதற்கு அல்ல... சரியான இடத்தில் சேர்ப்பதற்கு"...
என்று ஜீவா அமைதியாகச் சொல்கிறார்...

இதுதான் ஜீவா...

இன்றும் இயக்கங்கள் உள்ளன...
மாநாடுகளும் ஆடம்பரமாக  நடக்கின்றன...
தலைவர்களும் மயக்கத்திற்கு ஆளாகின்றனர்... 
ஆனால் பட்டினி மயக்கத்திற்கு அல்ல...

இன்று  ஜீவா...  இல்லை... 
தலைவர்களிடம்... 
நேர்மை என்னும் ஜீவன் இல்லை...

நேர்மையின் அகரமாய்...
நேர்மையின்  சிகரமாய்...
இன்றும்.. என்றும்.. 
நேர்மையாளர்கள் நெஞ்சில் வாழும்.. 
தோழர்  ஜீவாவின் புகழ் போற்றுவோம்.... 

ஆகஸ்ட்..21...
தோழர்.ஜீவா பிறந்த நாள்...

22.08.2016:


THREE ASSOCIATIONS REJECT AIBSNLOA’S PROPOSAL FOR JOINT ACTION BY ALL EXECUTIVE ASSOCIATIONS TO ACHIEVE IMPLEMENTATION OF BSNL PROPOSAL TO DOT TO RESOLVE THE PAY SCALE REVISION ISSUE OF JTO/EQUIVALENT AND SDE/EQUIVALENT CADRES:

 Following our observation in this website on 15.08.2016 that “At least now, all should unite with a common approach to defeat the high-handedness of DoT”, we took the lead and approached one Executive Association for a Joint action by all the Associations. But another association which was also a member of the Joint Committees on this issue is said to have rejected our proposal for united action. Now the three Associations which were members of the earlier Joint Committees have together announced ‘Trade Union progamme’ demanding implementation of Khan Committee recommendations of replacing E1A and E2A scales with E2 and E3 scales. Maybe they want to project themselves as the ‘sole saviours’ of the BSNL recruited JTOs/JAOs, having failed to settle the issue during the past seven years even though they were the members of the Official Committees set up by BSNL for the purpose. It appears that no one has learnt any lesson from the past. On our part, we believe that it is entirely the responsibility of CMD BSNL to get his proposal approved by the DoT without any dilution of it by seeking re-examination of the issue. We will devise our strategy accordingly.